Women Entrepreneurship Skill Development Programme
அனைவருக்கும் வணக்கம்!!
பெண்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி (30 Days)
வாப்ஸ் | தஞ்சையில் தொடங்க உள்ளது.
சேரவிருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தர வேண்டிய நகல்கள்
1. TC
2. ஆதார்
3. Pass port Size Photo (2)
முன்பதிவிற்கு :
முகவரி : அண்ணாநகர் காவல் நிலையம் அருகில், வல்லம், தஞ்சை
செல் பேசி : 6383550887, 9751362777